கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்து தென்னிந்தியாவின் மான்செஸ்டர் ஆன கோயம்புத்தூரில் வெற்றிகரமாக ஜோதிட ஆதித்யா திருமதி M.N.ராஜ வேணி B.Com DIT , அவர்களால் 1000த்திற்கும் மேற்பட்ட மக்களின் வாழ்க்கையில் தெய்வத்தின் ஆசியோடு ஜோதிட பலன்களை கூறி சிறப்பாக வழி நடத்தி வருகிறார்.
பிருகுபதி ஜோதிட ஆலோசனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில்,திருமணம்,தொழில், கணவன் மனைவி பிரச்சனை, உயர்கல்வி, வெளிநாடு, குழந்தை பாக்கியம் போன்ற எண்ணற்ற பிரச்சனைகளுக்கு நவகிரகங்களின் துணையோடு KP உயர் கணித சார ஜோதிடம் மூலம் தீர்வு கொடுக்கப்படுகின்றன.
மேலும் என்கணிதத்தின் - ராஜ நிலை என்னும் அட்வான்ஸ் நியூமராலஜி அடிப்படையில் தொழில் தொடங்கும் தேதி, வாகன எண்கள், திருமண தேதி, தொலைபேசி எண்கள்,அவரவர் ராசி, கிரகங்கள்,தசா புக்திகளுக்கு உட்பட்டு அதிர்ஷ்ட எண்கள் எடுத்து தரப்படுகிறது. பிருகுபதி ஜோதிட ஆலோசனை மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு அணுக விரும்புவோர் - 9585689277, 9345831900 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தங்களது முன்பதிவினை பதிவு செய்து கொள்ளவும்.